Tuesday 7th of May 2024 06:09:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
நடிகரும்  இயக்குனருமான பிரதாப் பொத்தன் காலமானார்!

நடிகரும் இயக்குனருமான பிரதாப் பொத்தன் காலமானார்!


நடிகரும் திரைப்பட இயக்குனருமான பிரதாப் பொத்தன் சென்னையில் காலமாகியுள்ளார்.

பிரதாப் பொத்தன் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரின் மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பன்னீர் புஷ்பங்கள், அழியாதகோலங்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரதாப் போத்தன். வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை பிரதாப் பொத்தன் இயக்கியுள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE